பிக்பாஸ் வீட்டில் அபிராமிக்கு செம்ம ரைடு விட்டு வனிதா

Report
241Shares

பிக்பாஸ்-3யில் நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில் வனிதா ரீஎண்ட்ரி ஆனார். அவர் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே சரவெடி தான்.

ஆம், ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் விளாசி வருகின்றார், அதில் அபிராமிக்கு செம்ம அட்வைஸ் செய்துள்ளார்.

முதலில் அழுவதை நிறுத்து, நீ நடித்த படத்திலேயே நோ மீன்ஸ் நோ என்று கூறியுள்ளனர், உண்மையாகவே கதை தெரிந்து தான் நீ நடித்தாயா, ஒரு பெண் நோ சொன்னால் நோ தான்.

அவள் மனைவியாக இருந்தாலும் நோ சொன்னால், பிறகு கணவன் தொடக்கூடாது, இப்படி ஒரு கதைக்கு ஹாட்ஸ் ஆப்.

அபிராமி உனக்கு வாழ்த்துக்கள், ஆனால், இனி நீ அழக்கூடாது என வனிதா கண்டித்தார்.