அத்தனை கோடியும் நஷ்டம், ரஜினியை நம்பி தலையில் துண்டு, 2.0 பரிதாபங்கள்

Report
664Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் 2.0. இப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த வசூலை எந்த இடத்திலும் பெரிதாக தரவில்லை, இதனால் பலரும் அப்செட் தான்.

இந்நிலையில் சீனாவில் இப்படம் ரூ 170 கோடிகளுக்கு மேல் வசூல் தரும் என்று எதிர்ப்பார்த்தால், தற்போது இப்படம் ரூ 18 கோடி தான் வசூல் தந்துள்ளதாம்.

ரஜினியை நம்பி சீனாவில் படம் எடுத்தவர்கள் அனைவருக்கும் தலையில் துண்டு தானாம்.

24264 total views