அச்சு அசல் சாய் பல்லவி போலவே இருக்கும் பெண், இணையத்தில் செம்ம வைரலாகும் வீடியோ இதோ

Report
1688Shares

சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

ஆனால், தமிழில் தான் சாய் பல்லவிக்கு இன்றும் பெரிய திருப்பம் ஏதும் கிடைக்காமல் உள்ளது, இந்நிலையில் சாய் பல்லவி போல் பலரும் டப்மேஸ் செய்வார்கள்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அச்சு அசல் சாய் பல்லவி போலவே இருக்கும் ஒரு அவரின் வசனத்தையே டப்மேஸ் செய்துள்ளார்.

அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த வீடியோ...