பிகிலை ஓட விட்ட கைதி, தமிழகத்திலேயே இந்த நிலைமையா!

Report
207Shares

பிகில், கைதி இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால், கைதி ரசிகர்களை வெகுவாக கவர, பிகில் படத்திற்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது, அதை தொடர்ந்து பிகில் வசூல் கொஞ்சம் குறையத்தொடங்கியது.

அதை விட பிகில் திரையரங்குகள் குறைய ஆரம்பித்தது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பிகிலுக்கு சென்னையின் பிரபல திரையரங்கில் 6 ஷோ கைதிக்கும் பிகிலுக்கு 2 ஷோ தான் கொடுத்துள்ளனர்.

பிகில் இன்னும் ரூ 20 கோடி வசூல் செய்தாலே போட்ட லாபத்தை பெற முடியும், அப்படியிருக்க, தற்போது இருக்கும் நிலை பார்த்தால் பிகில் படு தோல்வி தான் தமிழகத்தில்.

7255 total views