தர்பார் ரிலிஸிற்கு முன்பே இத்தனை கோடி நஷ்டமா, ரஜினிகாந்தை நம்பி தலையில் பெரிய துண்டு

Report
644Shares

ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் உலகம் முழுவதும் வெளிவருகின்றது, இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது.

அப்படியிருந்தும் தர்பார் படம் அதிக பட்ஜெட்டில் உருவாகி மிக குறைந்த விலைக்கு தான் விற்றுள்ளார்களாம்.

இதனால், இப்படம் விற்கும் போதே ரூ 50 கோடி நஷ்டம் என பிரபல சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே 2.0வில் பெரிய நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனம் சந்திக்க, தற்போது ரூ 50 கோடி நஷ்டம் என்பது உண்மை என்றால் அவ்வளவு தான்.

22888 total views