விஜய்யின் மாஸ்டர் 2வது லுக் இந்த படங்களின் போஸ்டர் காப்பியா? அசிங்கப்பட்ட படக்குழுவினர்கள், இதோ

Report
343Shares

ரசிகர்கள் ஒரு படமோ, போஸ்டரோ எது வந்தாலும் அது இதற்கு முன் எந்த படத்திலாவது வந்ததா என்று உடனே கண்டுபிடித்து விடுகிறார்கள்.

அப்படி பெரிய நடிகர்கள் முதல் சின்ன நடிகர்களின் படங்கள் வரை எல்லாவற்றையும் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள், நாமும் பல படங்களின் காப்பி போஸ்டரை பார்த்துள்ளோம்.

இப்போது விஜய்யின் இரண்டாவது போஸ்டரை இந்த படங்களின் காப்பி என்று ஹாலிவுட், டோலிவுட் பட போஸ்டர்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் படமான Homeland, தெலுங்கு படமான Gentleman படங்களின் போஸ்டர் மாஸ்டர் 2வது லுக் போவே உள்ளது. இதோ அந்த போஸ்டர்கள்,

11232 total views