தர்பார் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா?இது என்னடா சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை!

Report
404Shares

தர்பார் தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது.

பொங்கல் விடுமுறை முடியும் வரை படத்திற்கு பெரிய வசூல் வர, பொங்கல் விடுமுறை முடிந்ததுமே படத்தின் கூட்டம் குறைய ஆரம்பித்தது.

இதன் மூலம் வார நாட்களில் படத்திற்கு கூட்டம் வருவது மிக குறைந்த அளவிலேயே இருந்து வந்துள்ளது.

இதை தொடர்ந்து விநியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த வசூல் வரவே இல்லையாம், இதனால், தர்பார் ரூ 9 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், யாரும் ரஜினியை நம்பி அதிக தொகைக்கு படத்தை வாங்க தயங்கி வருகின்றார்களாம்.

17410 total views