சைக்கோ படம் எப்படி இருக்கு ?.. வேற லெவல் ட்ரோல் வீடியோ இதோ...

Report
56Shares

மிஸ்க்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான "சைக்கோ" திரைப்படம். இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

நடிகைகள் நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் வீடியோ மூலம் படத்தைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..