தர்பார் நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா! சூப்பர் ஸ்டார் மவுஸு அவ்ளோ தான், ஷாக்கிங் ரிப்போர்ட்

Report
1723Shares

தர்பார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், பொங்கல் விடுமுறை முடிந்து தர்பார் படத்தின் வசூல் மிகவும் குறைய தொடங்கியுள்ளது.

இதனால், தயாரிப்பாளருக்கு ரூ 32 கோடி வரை நஷ்டம் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இது ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும், தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு மிக பிடித்த படமாக அமைந்துள்ளது.