வேறு வழியில்லாமல் விக்னேஷ் சிவன் எடுத்த முடிவு?

Report
1114Shares

விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் வந்த நானும் ரவுடி தான் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு தான் விக்னேஷ் சிவன் மார்க்கெட் உயர்ந்தது, இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து தற்போது படம் இயக்கவிருந்தார்.

ஆனால், அந்த படம் என்ன காரணமோ தள்ளிக்கொண்டே போகிறது, இந்த நேரத்தில் மீண்டும் நானும் ரவுடி தான் டீமுடன் களத்தில் விக்னேஷ் சிவன் இறங்கியுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

இதில் விஜய் சேதுபதி நடிக்க, நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்கின்றார் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்.

வெற்றிமாறன் பேட்டி பார்க்க...