வலிமை படத்தில் இணைந்த இளம் நடிகர், யார் தெரியுமா?

Report
81Shares

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தில் அஜித் நடிக்கின்றார் என்பதை தவிர, ஒரு செய்தியும் தற்போது வரை வெளியே வரவே இல்லை.

நமக்கு கிடைத்த தகவல்படி ஹுமா குரேஷி இதில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதை தொடர்ந்து 100 படத்தில் நடித்திருந்த ராஜ் ஐய்யப்பா இப்படத்தில் நடித்து வருகின்றார் என்றும் தெரியவந்துள்ளது.

இவர் பழைய நடிகர் பானுபிரகாஷ் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.