விஜய் தரப்பில் இத்தனை ஆயிரம் கோடி சிக்கவுள்ளதா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

Report
667Shares

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் வசூல் சாதனை செய்தது.

அப்படியிருக்க அதனால் தான் தற்போது இவர் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்யும் அளவிற்கு வந்துவிட்டனர்.

படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புசெழியனிடம் ரூ 77 கோடி வரை கைப்பற்றியதாக கூறப்பட்டது.

அதோடு ரூ 1200 கோடி வரை வரி கட்டாமல் ஏய்ப்பு நடந்துள்ளதாக முன்னணி கிரைம் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இந்த தகவல் எல்லோருக்குமே ஷாக் தான்.

25310 total views