இப்படி ஒரு படம் நின்றதா? தனுஷ் ரசிகர்கள் ஷாக்

Report
33Shares

தமிழ் சினிமாவில் அதிக அளவு தரமான திரைப்படங்களை கொடுத்த கூட்டணி தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி.

இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் தரமான படைப்புகள்.

இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் "தேசிய நெடுஞ்சாலை" என்ற திரைப்படம் உருவாகவிருந்தது.

ஆனால் பின்னர் சில காரணங்களால் கைவிப்பட்டுள்ளது. தற்போது அப்படத்தின் first look போஸ்டர் ஒன்று இணைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த போஸ்டர்..