நல்ல வேல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டல- போய் போனி

Report
7Shares

இந்த பெரிய நடிகர்களோட பேன்ஸ் இருக்கானுங்களே ரவுடி பசங்க பாஸ்.

யார எப்ப வெச்சு செய்வானுங்கனு தெரியாது, அப்படியே லோ ரேஞ்சுல இறங்கிடுவாங்க.

அப்படி தான் இப்ப ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதாங்க வலிமை படம் பத்தி ஒன்னும் வரல, ஆத்திரமான தல பேன்ஸ் வலிமை அப்டேட் கடந்த 8 மாசமா காணல சொல்லி காணவில்லை போஸ்டர் ஒட்டியிருக்கானுங்க.

அந்த போட்டோலாம் டுவிட்டருல செம வைரல். நல்ல பசங்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டல.