இந்த உணவு உண்டவுடன் தண்ணீர் குடிக்காதீர்...

Report
316Shares

சில உணவுகள் சாப்பிட உடன் தண்ணீர் பருகினால் ஆபத்து விளையும் அப்படிபட்ட ஆரேக்கியமான உணவை பற்றி தெரிந்து கொள்வோம்.

மக்காசோளம் அனைவரும் விரும்பும் ஒரு குறிப்பான உணவு. மக்காச்சோளம் சாப்பிட்டதும் தண்ணீர் பருகும்போது செரிமானத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். மக்காச்சோளத்தில் இருக்கும் ஸ்டார்ச், பருகும் தண்ணீருடன் சேர்ந்து வாயு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடுமாம். என்கின்றனர் மருத்துவர்கள்.

மக்காச்சோளம் சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் பருகுவது உடல்நலனுக்கு நல்லதாம்.

குறிப்பாக, தண்ணீருக்கு பதில் எலுமிச்சை சாறு பருகுவது நல்லது. எலுமிச்சை சாறுக்கு செரிமானத்தை எளிமைப்படுத்தும் தன்மை இருக்கிறது அதனால் அது நலம் வகுக்கும். மேலும், மக்கசோளம் நீண்ட நேரத்துக்கு முன்பு வேகவைத்தவற்றை திரும்பவும் வேக வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அதனால் வயிறுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே கடைகளில் வேகவைத்த மக்கசோளம் சாப்பிடும் முன் சற்று சிந்தித்து செயல்படுவது சிறந்தது.