Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்தில் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் தான் நடிகை ஸ்ரீலீலா.
தற்போது பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அணிந்து வரும் ட்ரெண்டி உடை ரசிகர்களையே கவர்ந்து வருகிறது. தற்போது, ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ், மலையாளம் மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிகிலா விமல். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த கேள்விக்கு தன்னுடைய எளிய மற்றும் பாதுகாப்பான பார்வைகள் குறித்து பேசியுள்ளார்.
அதில், நான் சேமிப்பு உள்ளிட்ட விஷங்களில் மிகவும் மோசமானவள், பணத்தை எங்கும் முதலீடு செய்யமாட்டேன். ஆனால் தேவை இல்லாமல் செலவழிக்காமல் சேமித்து வைப்பேன். நான் அப்படியொரு கஞ்சன். ஆனால் கையிலிருக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்று எனக்கு தெரியாது.
நான் மற்றும் என் குடும்பத்தினர் பண விஷயத்தில் இன்னும் பழைய பாணியையே பின்பற்றி வருகிறோம். என்னிடம் 5 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால், யாராவது வந்து அப்பணத்தை ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து 10, 20 லட்ச ரூபாயாக மாற்றலாம் என்று சொன்னால், என் அம்மாவுக்கு பயமாக இருக்கும், எனக்கும் பயமாகத்தான் இருக்கும்.
பேராசைப்பட்டு இருக்கும் 5 லட்சத்தையும் இழந்துவிடக் கூடாது. அதை பத்திரமாக பார்த்துக்க்கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் நினைப்போம் என்று கூறியிருக்கிறார் நிகிலா விமல்.
ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில், ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்தார் பிரியங்கா.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதனைதொடர்ந்து தெலுங்கு சின்னத்திரையில் ஜுவாலாமுகி என்ற சீரியலில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
தற்போது தசராவை முன்னிட்டு தாண்டியா ஆட்டம் ஆடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
வினுஷா தேவி
மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை வினுஷா தேவி. விளம்பரங்களில் நடித்து வந்த வினுஷா, விஜய் டிவியில் 2022ல் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதிலாக நடித்தார். அதன்பின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்தார்.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களுக்கு பின் எவிக்ட்டாகி வெளியேனார். அதன்பின் வெடுவன் வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்தவர், தற்போது சுற்றும் விழி சுடரே சீரியலில் நடித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி லிங்கேஷ்வரன் என்பவரை திருமணம் செய்தார் வினுஷா. தற்போது தன் கணவருடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.