கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட நாயகி!

Report
171Shares

பாலிவுட் நடிகைகள் அவ்வப்போது பேஷன் என்ற பெயரில் பிகினி உடை மற்றும் அரை நிர்வாணமான போட்டோ ஷூட்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். அந்த வரிசையில் சங்கமித்ரா படத்தின் நாயகி திஷா பதானியும் இணைந்திருக்கிறார்.

‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற படம் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் நடிகை திஷா பதானி. மாடலிங் மீதும் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, நடிக்க இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இவர் தனது கவர்ச்சிப் படங்கள், வீடியோக்கள் என அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று கூறி பிகினி உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார். இந்தப் போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

6851 total views