ஜூலியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஆள் யார் தெரியுமா? வைராகும் புகைப்படம் உள்ளே

Report
35Shares

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஜூலி தற்போது கோலிவுட்டின் ஹீரோயின்களில் ஒருவர். கடந்த 27ம் தேதி ஜூலி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.தனக்கு வாழ்த்து தெரிவித்த யாருக்கும் ஜூலி பதில் அளிக்கவில்லை. கடைசியில் பார்த்தால் பிறந்தநாளை கொண்டாட தனது நண்பர் ஹம்ரன் மார்க்குடன் அந்தமான் சென்றுள்ளார்.

என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. லேட்டாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். நான் என் பெஸ்ட்டி ஹம்ரன் மார்க்குடன் அந்தமானில் இருந்ததால் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ட்வீட்டியுள்ளார் ஜூலி.

அந்தமானில் ஸ்கூபா டைவிங் செய்த ஜூலி தனது வெற்றிக்கு பின்னால் இருக்கும் கிங் ஹம்ரன் மார்க் என்று தெரிவித்துள்ளார்.

2545 total views