ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளக்கும் சம்பவங்கள்:பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாரிக், ஐஸ்வர்யா, மகத், யாஷிகா ஆகியோர் நடத்தும் லீலைகள்!

Report
81Shares

இரவு நேரங்களில் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு மஹத், ஷாரிக் இருவரும் பெண்கள் அறையில் இருப்பதாக கூறப்படுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷாரிக், ஐஸ்வர்யா, மகத், யாஷிகா ஆகியோர் பல முறை முகம் சுழிக்கும் படி நடந்து கொள்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் இவர்கள் செய்யும் வேலைகளை பற்றி மறைமுகமாக குத்தி காட்டி பேசி இருந்தார்.

இரவு நேரங்களில் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு மஹத் ஷாரிக் பெண்களின் அறைகளில் இருப்பதாக போட்டியாளர்களே கூறி வந்தனர். ஷாரிக் ஐஸ்வர்யாவிடம் தவறாக நடந்து கொள்வதாக பொன்னம்பலம் மற்றும் மும்தாஜ் கூற முயன்றனர்.

ஆனால் கமல்ஹாசன் அவர்களை அதை பற்றி பேச வேண்டாம். நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் என கூறி அவர்களின் வாயடைத்து விட்டார். பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகளையும் வழங்கி இருந்தார்.

இதனால் போட்டியாளர்கள் இனியாவது தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவார்களா? ஷாரிக் மற்றும் மஹத் ஆகியோர் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் செய்யும் சிலிமிஷங்களை குறைத்து கொள்வார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2739 total views