இயக்குனர் முருகதாஸை பார்த்து ஸ்ரீரெட்டி கூறிய அதிர்ச்சி தகவல்!! கீரின்பார்க ஹோட்டலில் நடந்தது என்ன?

Report
68Shares

தெலுக்கு நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர் முருகதாஸை பார்த்து ‘என்ன முருகதாஸ் சார், கீரீன்பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா' என கேட்டுயுள்ளார் இதனால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது.

தெலுக்கு நடிகை ஸ்ரீரெட்டி தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்தவர். இவர் கூறும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மற்றும் இவர் தெலுக்கு சினிமாவில் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் திரையுலகையும் கலக்கும் குண்டொன்றை வீசியுள்ளார்.

இந்த வரிசையில் இப்போது தமிழ் இயக்குனர் முருகதாஸ் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் டிவிட்டரில் ‘என்ன முருகதாஸ் சார் கீரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா! அங்க நாம் இருவரும் நிறைய ...என தெரிவித்திருத்தார்.

மற்றும் நாம் வெள்ளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் சந்தித்தோம். மேலும் நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று பதிவிட்டிருத்தார். மற்றும் நிங்களும் நல்ல மனிதர் தான் என்றும் சாடை காட்டும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் கீரீன் பார்க் ஹோட்டலில் என்ன நடந்திருக்கும் என விவாதித்து வருகின்றனர்.

3131 total views