இவர்கள்தான் ஈழத் தமிழர்கள்!! படம் சொல்லும் செய்தி!!

Report
416Shares

படத்தில் குடித்துக் கூத்தாடிக்கொண்டு இருப்பவர்கள் நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள். அந்த அரசாங்கத்தின் உதவிப் பிரதமரும் நடணமாடுகிறார்.

குடிப்பதும், கூத்தடிப்பதும் அவரவர் சொந்த விடயம். நாம் அதைப் பற்றி எதுவுமே கூறவரவில்லை.

உங்கள் குடி, கூத்தாட்டம் எல்லாவற்றையும் சாவகாரமாக முடித்துவிட்டு, நேரம் இருந்தால் கீழே உள்ள புகைப்படங்களையும் கொஞ்சம் பாருங்கள். புகைப்படங்களில் காணப்படும் இவர்கள்தான் 'ஈழத் தமிழர்கள்' . தேசத்தில் ஈழத் தமிழ்கள் இப்படித்தான் வாழ்கின்றார்கள் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்தவே இந்தப் புகைப்படம்

13712 total views