அம்மாவும் கணவரும் சுருட்டு நான் சிகரெட்...ஆஸ்துமாவிற்கு மீண்டும் தயாரா? நடிகையை கிண்டலடித்த ரசிகர்கள்

Report
119Shares

90-களில் இந்தியாவின் மாடலாக இருந்து உலக அழகி பட்டம் வாங்கியதும் பாலிவுட் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்றும் ஹாலிவுட் பிரபலம் என்று தருமணத்திற்கு பிறகு தனி அந்தஷ்த்தை பெற்றவர்.

பிரபல ஹாலிவுட் பாப் பாடகரை திருமணம் செய்து தற்போது வெளிநாடுகளில் உல்லாசமாக இருந்து வருகிறார் ப்ரியங்கா. சமீபத்தில் அவரது பிறந்தநாள் கொண்டாத்தை மயாமில் கொண்டாடினார். அவரது அம்மா, கணவர், தங்கை ஆகியோருடன் அமெரிக்காவில் தங்கியிருந்தனர்.

தற்போது ப்ரியங்கா சிகிரெட் பிடித்துக்கொண்டும், அவரது தாயும், கணவரும் சுருட்டு பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஆஸ்துமாவிற்கு தயாராக இருக்கிறீங்களா? என கிண்டலடித்து கருத்துகளை சொல்லி வந்தனர்.

5630 total views