பிக்பாஸ் 3 சீசனில் எல்லையை மீறிய போட்டியாளர்.. ’கட்டிப்புடி கட்டிப்புடிடா’ வசியம் செய்யும் அபிராமி

Report
46Shares

பிக்பாஸ் 3 சீசனில் மிகவும் சுவாரஷ்யமாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் தற்போது வரை 3 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். போட்டி, அழுகை, சண்டை, பொறாமை ஆகிய அனைத்தும் போட்டியாளர்களிடம் வெளிபடுகிறது.

இன்றைய 29-வது நாளில் போட்டி ஒன்று பிக்பாஸ் வைத்துள்ளார். அதில் எல்லோரும் ஒரு சீட் எடுத்து அதை செய்ய வேண்டும் என்று. போட்டியாளர்கள் தங்களுக்கான சீட்டினை எடுத்து அதை யாருக்காவது சமர்பணம் செய்ய வேண்டும் என்ற ரூல் இருந்தது.

அதில் அபிராமி சீட் எடுத்து ’கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணால” என்ற குஷி படப்பாடலை காதலோடு சேர்ந்து ரொமாண்டிக்கோடு முகனை பார்த்து பாடி அவருக்கு டெடிக்கேட் செய்துள்ளார். அதை முகன் சிரித்தப்படியேஅமைதியாக இருந்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேபோல் கவின் சாக்‌ஷியை பார்த்தும் காதல் பாடலை பாடி மயக்கியுள்ளார். இப்படியே சென்றால் பிக்பாஸ் முடிந்ததும் அனைவரும் ஜோடியாகதான் செல்வார்கள்!

2385 total views