கூடிய சீக்கிரமே குழந்தை பெற்றெடுப்பேன்!..இரண்டாம் திருமணம் செய்த கணவரை குத்திக்காட்டும் அமலாபால்..

Report
258Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு சமமாக நடித்து வந்தவர் நடிகை அமலாபால். சில ஆண்டுகளுக்கு முன் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் ராட்சசன் படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

ஆடை படத்தில் நடித்த அமலாபால் படம் நிதி பிரச்சனையால் வெளிவராமல் இருந்ததால் வேதனையாக இருந்தார். பின் 25 லட்சம் கொடுத்து படத்தை ரிலீஸ் செய்தார். இந்த படத்தால் பலர் அமலாபாலை கிண்டல் செய்தும், நிர்வாணமாக நடித்ததை கேவளமாகவும் சாடி பெயரை கெடுத்துள்ளனர்.

இதனை எதுவும் மதிக்காமல் அனைத்தையும் எதிர்த்து மீண்டு வந்துள்ளார் அமலாபால். இதற்கிடையே இரண்டாம் திருமணம் செய்த ஏ.எல்.விஜயை பற்றி கேள்விகள் எழுந்த நிலையில், அவர் மிகவும் நல்ல மனிதன், குழந்தைகளை பெற்று திருமணம் வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார்.

ஆனால் அதை தொடர்ந்து நானும் காதலிக்கிறேன், கூடிய சீக்கிரம் திருமணம் செய்வேன், குழந்தைகளை பெற்றெடுப்பேன் என கூறி, முன்னால் கணவரை குத்திக்காட்டி பேசியுள்ளார்.

9458 total views