மீரா மிதுனை கட்டியணைத்த பிக்பாஸ் சரவணன்.. வெளியே வந்தது சேரனின் சுயரூபம்..!

Report
146Shares

பிக்பாஸ் 3 சீசன் துவங்கி ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் பெரிதாக பேசபடாமல் இருந்து வந்தது. வனிதா, வைத்தியா ஆகியோரை வைத்து சமாலித்த பிக்பாஸ் குழு டி.ஆர்.பி.க்கு என்ன தேடலாம் என யோசித்து வந்தது.

கவின், சாக்‌ஷி, லோஸ்லியா காதலை வைத்து ஒருவாரம் மட்டும் இழுத்த பிக்பாஸ் தற்போது கோமாலிருந்து தெளிவடைந்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

புதிய டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு வைத்துள்ளார். கிராமத்தில் நடைபெறும் நாட்டாமை கதாபாத்திரங்களை போட்டியாளர்களுக்கு டாஸ்க்காக கொடுத்திருக்கிறார்.

அதில் சரவணன் மீராமிதுனை இழுத்து கட்டியணைக்கும் காட்சியை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த சகபோட்டியாளர்கள் கடும் அதிச்சியில் உள்ளனர். உள்ளே இருக்கும் சரவணனின் இரண்டாம் முகத்தை இந்த டாஸ்க் வெளிகாட்டும் என எதிர்பார்க்க படுகிறது.

6206 total views