நடிகை வித்யா பாலனை அசிங்கபடுத்தி ஒதுக்கிய தமிழ் இயக்குநர்.. இந்த அழகுக்கு என்ன குறைச்சல்!..

Report
37Shares

பாலிவுட் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்யா பாலன். தற்போது அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து நிராகரித்து வருகிறார் நித்யா பாலன். ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் அவரை நிராகரித்து அசிங்கப்படுத்தியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்த பிறகு பேட்டி ஒன்றில், “மாதவன் நடித்த ரன் படத்தில் நாயகியாக நடிக்க தேர்வு செய்தும், பின் மேக்கப் டெஸ்டில் தூக்கி எறியப்பட்டார். அதன்பின் மனசெல்லாம் படத்தில் கமிட்டாகி சில காரணங்களால் என்னை நீக்கிவிட்டார்கள்” என கூறி வருத்தப்பட்டார்.

மேலும் ரஜினியின் கபாலி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு முன்னதாக நித்யா பாலன் தான் நடிக்க இருந்ததாம், ஆனால் இந்தி படத்தில் நடித்திருந்ததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என ஆதங்கமாக சொல்லியிருந்தார்.