பிக்பாஸ் வீட்டில் சாண்டி முன் குத்தாட்டம் போட்டு அனைவரையும் முகம் சுழிக்க வைத்த நடிகை கஸ்தூரி

Report
533Shares

பிக்பாஸ் 3 சீசன் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரீ மூலம் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. அனைவரும் எதிர்ப்பார்த்த வகையில் நடிகை கஸ்தூரி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

வீட்டில் வந்த அடுத்த சில மணிகளிலே போட்டியாளர்களின் கதாபாத்திரத்தை புட்டுவைத்துள்ளார். இதனால் போட்டியாளர்கள் பயத்துடன் இருந்து வருகிறார்கள். சில நேரங்களில் இப்படி இருங்க அப்படி இருங்க என்று அட்வைசும் செய்துவருகிறார்.

50 நாளான இன்று காலையில் எம்.ஜி.ஆர் நடித்த படத்திலிருந்து யாரடி நீ மோகினி பாடல் ஒலிக்கப்பட்டது. இதற்கு நடிகை கஸ்தூரி அரைகுறை ஆடையணிந்து மூத்த நடிகை என்று மறந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.