நடிகை வரலட்சுமியை ஆம்பளைக்கு ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர்..

Report
24Shares

களைவாணி 2 க்கு பிறகு கன்னி ராசி என்ற படத்தில் நடித்து வருபவர் நடிகர் விமல். இப்படத்தினை எஸ்.முத்துகுமரன் இயக்குகிறார். யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரோஹினாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விமல் நான் நடித்த படங்களில் நடிகைகளுடன் நடித்து இருந்தேன். ஆனால் கன்னி ராசி படத்தில் ஒரு ஆம்பலயோட நடுத்திருக்கிறேன். இப்படி வரலட்சுமியை கிண்டலாக பேசிய விமலை முறைத்து பின் சிரிப்பை காட்டி இருந்தார்.

இதற்கு பத்திரிக்கையாளர்களிடம் நான் குடும்ப பெண் கிடையாதா என்று கேட்டு கோபப்பட்டார்.