பிக்பாஸில் 45-38 வயதான இளசுகளின் கேவளமான சண்டை.. பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கும் இளம்போட்டியாளர்கள்

Report
74Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளம் வயதில் இருப்பவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தினால் சுவாரஸ்யமாக இருக்காது என்பதற்காக வயதான சில பிரபலங்களை வீட்டில் இறக்குகிறார்கள். அந்தவகயில் பிக்பாஸ் 3 சீசனில் மோகன் வைத்யா, பாத்திமா, சரவணன் ஆகியோர் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்து வெ:ளியில் சென்றனர்.

தற்போது அதிக வயதாக இருக்கும் சேரன்(48) எல்லோரிடமும் சகஜமாக இருந்துவருகிறார். ஆனால் தற்போது கஸ்தூரி(45), வனிதா(38) ஆகியோரிடையே பெரும் சண்டை சச்சரவை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஸ்தூரி வனிதாவை குண்டாக இருப்பதை வைத்து கிண்டல் செய்துள்ளார்.

இதை சற்றும் பொருத்துக்கொள்ளாத வனிதா என்னை எதற்கு குண்டு என்று கிண்டல் செய்தீர்கள். நீங்கள் என்ன ஒல்லியாகவா இருக்குறீர்கள், நான் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தவள், கேளி செய்தது தேவையில்லாதது என்று கடுமையாக சண்டைபோட்டுள்ளார்.

3175 total views