கெஞ்சிய நடிகையை ஏமாற்றிய ரஜினிகாந்த்.. சீமானை எச்சரித்து வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

Report
457Shares

விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சில படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய படங்களில் நடித்ததில்லை. சில குடும்ப பிரச்சனைகளால் சினிமாவிலிருந்து விலகினார்.

இந்நிலையில் இருந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி ரஜினியிடம் கடந்த மாதன் உதவி கேட்டு வீடியோவை வெளியிட்டார். இதனை சிலர் அவரை கேவளமான பெண் என்று விமர்சித்து வந்தனர். இதனை கண்டித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அந்த வீடியோவில் ரஜினியிடன் உதவி கேட்பது எனது உரிமை, கமலிடம் கூட உதவியை கேட்பேன். இதய பிரச்சனையால் என் உயிர் எப்போது போகும் என்று தெரியாமல் வாழ்ந்து வருகிறேன். அதை யாரும் பொருட்படுத்தாமல் விமர்சித்து வருகிறீர்கள். என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். என் பிரச்சனைக்கு யார் காரணமோ அதை எழுதிவிட்டு இறந்துபோவேன். இதனால் கஷ்டப்படப்போவது நீங்கள் தான் என்று, சீமானிடம் கேட்டுக்கொண்டார்.

19277 total views