மைக்கை ஆப்செய்து லீலையில் ஈடுபட்ட கவின் - லோஸ்லியா.. பார்த்திராத வீடியோ வெளியானது..

Report
830Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மைக்கின் பையை பாதுகாப்பாகவும், கழுத்தில் எப்போதும் மாட்டிக்கொண்டும் இருக்க வேண்டும். இது பிக்பாஸின் சட்டவிதிகளில் உள்ளது. இதை மீறினார் தண்டனைகள் வழக்கப்படும்.

இந்நிலையில் கவினின் லீலைகளை மக்கள் அறிந்தவண்ணம் உள்ளதால் அவரின் மேல் பிக்பாஸ் ஒருகண் வைத்து வருகிறார். தற்போது கவின் - சேண்டி இருவரும் தங்களுடைய வாயை கையால் மறைத்து சில ரகசியங்களை பேசியுள்ளனர்.

அதேபோல் லோஸ்லியா கவினுடன் பேசும் போது மைக்கை ஆப்செய்து பேசியுள்ளார். இதை கண்டறிந்த பிக்பாஸ் இந்தவார லக்‌ஷரி பட்ஜட்டில் 500 மதிப்பெண்ணை குறைத்து தண்டித்துள்ளார். இதனால் வீட்டில் இருக்கும் ஷெரின், முகன், சேரன், வனிதா, கஸ்தூரி கோபப்பட்டு புறம்பேசியுள்ளனர்.

இதன் வீடியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பவில்லை. சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

34143 total views