யாருக்கும் தெரியாமல் பிரபல இயக்குநருடன் டேட்டிங்கில் ரஜினி பட நாயகி.. ஒப்பான பேசிய நடிகை..

Report
31Shares

காலா படத்தில் ரஜினிக்கு முன்னாள் காதலியாக நடித்து தமிழிற்கு அறிமுகமானவர் நடிகை ஹுமா குரேஷி. இவர் பாலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் முடசர் அஜூஸூம் பிறந்தநாளான இன்று அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மும்பை செய்தித்தாளில் நாங்கள் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

920 total views