கீழாடை இல்லாமல் பொது இடத்திற்கு சென்ற நடிகை.. இவருக்கு இதேவேலை தான் ரசிகர்கள் கிண்டல்..

Report
228Shares

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. நான் இப்படித்தான் இருப்பேன் என்று விமர்சனங்களை காதில் போடாதவர். சர்ச்சை கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தும் ராதிகா போல்ட்டாக பேசக்கூடியவர்.

சமீபத்தில் தமிழில் ரஜினி நடித்த கபாலி படத்தில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் நடித்த தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் படுக்கையறை காட்சியால் விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார். மேலும் கவர்ச்சி ஆடைகளை அணிந்து பொது இடங்களுக்கும் சென்று கிண்டலுக்கு ஆளானார்.

இந்நிலையில் பொது இடத்தில் கீழாடை போட்டு இருக்காரா என்று தெரியாத அளவிற்கு புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

6993 total views