’லாஸ்லியாவின் காதலர் இவர்தான்’ வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த இளைஞர்.. வைரலாகும் பதிவு..

Report
76Shares

பிக்பாஸ் 3 சீசனில் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட லாஸ்லியாவின் காதல் யார் என்று நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அந்தவகையில் அவர் யாருடன் புகைப்படங்களை எடுத்துள்ளாரோ அவர்களை வைத்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள். லாஸ்லியா பணி செய்த இடத்தில் பணிசெய்து வந்த ஒரு இளைஞருடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

இவர்தான் லாஸ்லியாவின் முன்னாள் காதலர் என்று பலர் கிண்டல் செய்து வந்தனர். இந்த வதந்திகளை பார்த்து மிகவும் கஷ்டப்பட்ட அந்த இளைஞர் மனமுடைந்து சமுகவலைத்தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

தங்களுடைய நட்பை அவதூராக பேசி வரும் இணையவாசிகளே, ஆழமான ஓர் சகோதரத்துவம் தான் எனக்கும் லாஸ்லியாவிற்கு இடையே இருப்பது. இதை எங்களுடை பெற்றோர்களும் அறிவர். விஷமிகளே நீங்கள் இதனால் தோற்று விட்டீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.