எல்லைமீறிய தர்ஷனின் கள்ளக்காதலை கண்டுபிடித்து கலாய்த்த ரசிகர்கள்... ஷெரினை வைத்து வைரலாகும் சீக்ரெட்..

Report
1482Shares

105 நாட்கள் நடந்து நேற்று பிரம்மாண்டமாக பைனலில் முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதில் மக்களால் பிக்பாஸ் வெற்றியாளர் என்று தேர்தெடுக்கப்பட்டவர் முகின் இவர் தான் பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் என நேற்று கமல் ஹாசன் அறிவித்தார்.

இப்படி இருக்க இதையெல்லாம் விட்டுட்டு இதற்கு முன் நடந்த ஒரு காதல் விஷயத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். காதல் என்றாலே அது கவின்-லாஸ்லியவை வைத்துதான் கலாய்த்திருப்பார்கள்.

இவர்களை விட மோசமாக இன்னும் சொல்லவேண்டும் என்றால் கவின் லாஸ்லியாவை விட எல்லைகள் மீறி நடந்துகொண்ட ஜோடி தான் இது. அது வேற யாரும் இல்லை நம்ப தர்ஷன் மற்றும் ஷெரின் ஜோடி தான். இவர்கள் இருவரும் ஜோடியாக செய்த லீலைகள் ஒரு புகைப்படமாக வெளியிட்டு தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

40218 total views