45 வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா.. கேவளமாக பேசிய ரசிகரால் அதிர்ச்சியான பிக்பாஸ் கஸ்தூரி...

Report
1085Shares

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை கஸ்தூரி. கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வநதவர். 45 வயதான இவர் சமீப காலமாக படங்களில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 20 நாட்களுள்ளாக வெளியே அனுப்பப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் இறுதி விழாவிற்கு சென்று நடனமும் ஆடினார். அதன்பின் பார்ட்டியிலும் கலந்துகொண்டுள்ளார். அடுத்த நாள் காலையில் அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதை பார்த்த ஒரு ரசிகர் நிர்வாணமா படுத்து இருக்க மாதிரி இருக்கு என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை இல்லை என்று பதிலளித்துள்ளார்.