நான் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிப்பேன்.. அடுத்த காதலனுக்காக காத்திருக்கும் ஸ்ருதி..

Report
197Shares

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் 1986 இல் கமல் ஹாசனுக்கும், நடிகை சரிக்காவிக்கும் பிறந்தவர். 33 வயதாகும் ஸ்ருதி ஹாசனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆனால் இவர் மைக்கேல் கோர்சலேவுடன் காதல் மோகம் கொண்டிருந்தார். இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறினார்கள்.

இதற்கு பிறகு இவர்கள் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும் ஒன்றாகவே செல்வதும், கடற்கரைகளுக்கு சென்று கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதுமாக உறவில் இருந்தார்கள். இப்படி இருக்க சமீபத்தில் இவர் மைக்கேல் கோர்சலேவுடன் தற்போது பிரேக் அப் செய்திருந்தார். இதனை பற்றி எதுவும் தெரிவிக்காத இவர் தற்போது தெலுங்கு லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் பொது நிகழ்ச்சி ஒன்றில் வசமாக சிக்கினார்.

அப்போது லட்சுமி மன்சு சுருதியிடம், ’நீங்கள் மைக்கேலுடன் கொண்ட காதலை பற்றி கூறுங்கள்’ என்று கேட்டார். அப்போது ஸ்ருதி ஹாசன் ’நானும் மைக்கேலும் பிரேக் அப் செய்துகொண்டோம். ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை. எல்லா மனிதர்களும் சில விஷங்களை புரிந்து கொள்வதில்லை சில மனிதர்கள்தான் புரிந்துகொள்வார்கள்’ என்று கூறினார்.

அதனால் நான் அடுத்து யாரையும் காதலிக்க மாட்டேன் என்று எண்ணாதீர்கள். நான் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிப்பேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சுருதி ’நான் இதில் இருந்து நிறையாக அனுபவங்களை கற்றுக்கொண்டேன். இதற்கு பிறகு நான் ஒரு நல்ல காதலனை தேடுகிறான்’ என்று லட்சுமி மஞ்சு கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ஸ்ருதி ஹாசன்.