பிக்பாஸ் அபிராமியின் திடீர் காதல் முடிவு! ஷாக்கான ரசிகர்கள்

Report
961Shares

சென்ற வாரம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3. மலேசியாவைச் சேர்ந்த இண்டிபெண்டண்ட் மியூசிக் பாடகரான முகன் பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் என மக்கள் ஓட்டுகளின் மூலம் தேர்தெடுக்கப்பட்டார்.

இதில் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது வெவ்வேறு விதமான காதல் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதில் முகன் மட்டும் தான் நேர்மையாக நான் உன்னை காதலிக்கவில்லை நான் உன்னை எனது தோழியாக மட்டும் தான் பார்க்கிறேன் என அபிராமியிடம் கூறி வந்தார்.

இவர்கள் காதலைப்பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இந்த காதல் விவகாரத்தால் முகன் கோவத்தின் உச்சத்திற்கே சென்றார் என கூறலாம். அதன்பின் அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் முகன் என்னுடைய சிறந்த தோழன். உன்னை 3000 தடவை காதலிப்பேன் என்று சமுகவலைத்தளத்தில் பல்டி அடித்துள்ளார்.