ஆடையை தொடர்ந்து அமலாபால் நடிக்கவிருக்கும் ஆபாசக்கதை டைட்டிலை கண்டு ஷாக்கான ரசிகர்கள்

Report
333Shares

கடந்த ஜூலை மாதம் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஆடை. இப்படம் வெளிவந்த பிறகு பல சர்ச்சைகளும் அதைதொடர்ந்து நிறைய பாராட்டுகளையும் வாங்கிய தந்தது. இந்த படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஹிந்தியில் பெண்களுக்கு காமத்தின் மீது ஏற்படும் உணர்ச்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் ’தி லஸ்ட் ஸ்டோரி’. இப்படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர்.

நான்கு வித்யாசமான கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தை ரண் ஜோகர், திபகர் பேனர்ஜி,அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர் ஆகிய நான்கு இயக்குனர் பணிபுரிந்து இயக்கியுள்ளனர்.

அமலாபாலின் போல்ட்டான நடிப்பின் மூலம் தெலுங்கில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை தற்போது சமந்தா நடித்து வெளிவந்த ஓ பேபி படத்தை இயக்கிய பி.வி. நந்தி ரெட்டி இயக்கவுள்ளாராம்.

ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரியில் பெற்றோர்கள் கண்முன்னே சுயஇன்பம் செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் தற்போது தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் நடிப்பாரா? என்று ஒரு கேள்வி ரசிகர்களால் எழுந்து வருகிறது.