லாஸ்லியாவை ஒதுக்குகிறாரா கவின்!.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு?.

Report
435Shares

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி முடிந்து முகன் வெற்றியாளராக மகிழ்ச்சியுடம் இருக்கும் நிலையில் மீண்டும் தமிழகம் வந்துள்ளார். சிலதினங்களுக்கு முன் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் வரும் நிகழ்ச்சியும், நடனம் ஆடி ரசிகரகளை ஈர்த்து வந்தனர். இதிம் காதல் மன்னன் கவின் வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தார். நிகழ்ச்சியில் தலதளபதி பாடல்களுக்கு நடனம ஆடியுள்ளார்.

இந்நிலையில் கவின் லாஸ்லியா இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியில் வரவில்லை. அப்படி என்றால் இருவரும் சேர்ந்து புகைப்படங்களே எடுத்துக்கொள்ளவில்லையா/ என்று ரசிகரகள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். கவின் எடுத்த குரூப் புகைப்படங்களே வெளியாகிய நிலையில் இப்படி ஒரு நிகழ்ந்திருப்பதும், கவின் லாஸ்லியாவை ஒதுக்குகிறா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

View this post on Instagram

Verithanam 😍🔥 @kavin.0431 @kavin_army_offl

A post shared by Kavin ♥️ (@kavin_army_offl) on