ராதா மகளுக்கு என்ன தான் ஆச்சி.. 14 வயதில் நடித்து காணாமல் போன நடிகை..

Report
415Shares

தமிழ் சினிமாவில் 70, 80 களில் நடித்து முன்னணி நடிகையாக வளம்வந்தவர் நடிகை ராதா. இவரது மகள்களான கார்த்திகா நாயர், துளசி நாயர் இருவரையும் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். கார்த்திகா நாயர் சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் துளசி நாயர் கடல் படத்தில் அவரது 14 வயதான போது படங்களில் அறிமுகமானார். அதன்பின் யான் படத்தில் நடித்த பின் படிப்பில் கவனம் செலுத்தாமல் போனதால் நடிப்பை விட்டுவிட்டு படிப்பை தொடர்ந்தார்.

இந்நிலையில் இவர் Podar International School என்ற கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். கல்லூரி முடிந்ததும் படிப்பை தொடர்வார் என்று கூறியுள்ளார். ஆனால் துளசி நாயர் 14 வயதானபோதே உடல் எடை அதிகமாக இருந்தார். தற்போது எடை அதிகமாகி குண்டாகியுள்ளார். அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

13145 total views