சகோதரிகளுக்காக கவினை கழட்டிவிட்ட பிக்பாஸ் லாஸ்லியா.. அரங்கில் நடந்த சோகம்..

Report
321Shares

பிக்பாஸில் கலந்து கொண்டு காதல் விவகாரத்தில் சிக்கி தவித்தவர்கள் தான் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்களின் காதல் என்னவானது இவர்கள் இருரும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறார்களா என்று இவர்களின் கவிலியா ஆர்மிகள் கேட்டு வந்தார்கள்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் கவினிடம் தொகுப்பாளர் கோபிநாத் அறிமுக கேள்வி ஒன்று கேட்டார். அதற்கு பதில் சொல்ல வந்த கவினை பதில் சொல்ல விடாமல் அரங்கில் இருந்த ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பி கவின் என்று கத்தி அரங்கையே அதிரவைத்து கவினின் மாஸை காட்டினார்கள்.

இதன்பின், கவினுக்கு கிடைத்த மாஸான கைத்தட்டலையும் ரெஸ்பான்ஸையும் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்து போய் கண்ணின் ஓரத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார் லாஸ்லியா. ஏனென்றால் பிக்பாஸில் நெகடிவ் இமேஜில் வெளியே வந்த கவினுக்கு இப்போது கிடைத்த பாசிடிவான ரெஸ்பான்ஸை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டார் லாஸ்லியா.