பெண் என்று பார்க்காமல் அடித்த நடிகர்.. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற அட்டூழியம்..

Report
51Shares

தொலைக்காட்சியில் மக்களை கவர்வதற்கு நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. அதில் ரியாலிட்டி ஷோ பல வந்த வண்ணம் உள்ளன. தற்போது அதிகளவில் பார்வையாளர்களை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்நிகழ்ச்சியை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் 13 சீசனை கடந்து செல்லு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சித்தார் கோபப்பட்டு நடிகை மஷூரா ஷர்மாவை பெண் என்றும் பார்க்காமல் உடலளவில் துன்புறுத்தியுள்ளார். இதனால் மஷூரா ஷர்மா அடியில் துடித்து சித்தார்த்தை திட்டியுள்ளார்.

இதனால பிக்பாஸ் அவரை எவிக்‌ஷனில் நேரடியாக தேர்ந்தெடுத்துள்ளார். இப்படியான சண்டைகள் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் நடைபெறுவது சகஜமாகி வருகிறது. இதனால் அந்நிகழ்ச்சியில் டி.ஆர்.பி அதிகரித்துள்ளது.