எஸ்.ஜே. சூர்யாவின் லீலைகளை உளரிய பிக்பாஸ் நடிகை.. இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆடியோ லீக்..

Report
289Shares

சினிமாவில் நடிகைகள் உள்ளே வர அவர்களது திறமைகளை வெளிகாட்டி ஆடிஷனில் செலெக்டானால் தான் உண்டு. இல்லை என்றால் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவேண்டும். அதில் இருந்து சில நடிகைகள் மீண்டு வருவதுதான் இக்கால சினிமாத்துறையில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இப்படியெல்லாம் ஓரு பெண் இருப்பாங்களா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நடந்து கொண்டு வருபவர்தான் மீராமிதுன். பிக்பாஸ்3 சீசன் மூலம் இவர் நடிகைதான் என்று கூறிவருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பலர்மேல் புகார்களை போட்டி சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறார். முகம்சுழிக்க வைக்கும் புகைப்படங்கள், வார்த்தைகள் எல்லாம் இவர் பேசாத நிலையில் இல்லை.

தற்போது இவர் பற்றி ஒரு ஆடியோ லீக்காகி வைரலாகி வருகிறது. இதில் சில இளைஞர்களுடன் இரட்டை அர்த்தத்தில் பேசி ஜொல்லுவிட்டு பேசி வருகிறார். இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவை பற்றி அவதூராக பேசியுள்ளார்.

அந்த ஆடியோவில் “நான் இப்போதுதான் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசினேன். அவர் எனக்கு நல்ல ப்ரெண்ட். அவர் என்னிடம் பார்த்து ரொம்ப நாளாச்சி நம்ம மீட் பண்லாம். பிஸ்ஸர்மென் ஸ்கோவ் போலாம் ஜாலியாக இருக்கலாம் என்று சொன்னார். அதற்கு நான் அப்படியெல்லாம் வரமாட்டேன் என்று சொன்னேன் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

இப்படி மீராமிதும் சொல்லி வருவது எஸ்.ஜே. சூர்யா சொன்னாரா? இல்லையா என்று அவருக்குத்தான் தெரியும்.