4 வயது சிறுவனை அசிங்கமாக பேசிய நடிகை.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..

Report
16Shares

பாலிவுட் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தவர் தான் நடிகை ஸ்வரா பாஸ்கர். சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சன் ஆஃப் அபிஷ்’ என்ற பேட்டியொன்றில் நடித்திருந்தார்.

அதைபற்றிய அனுபவத்தை தொகுப்பாளர் அபிஷ் கேட்ட போது, “ தென்னிந்திய விளம்பரத்தில் நடத்தபோது அவருடன் நடித்த 4 வயது சிறுவன் என்னை ஆண்டி என்று சொல்லி கூப்பிட்ட போது எனக்கு கோபம் வந்து அவனை ஆபாச வார்த்தையால் திட்டினேன்” என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

சிறுவனை ஆபாச வார்த்தையால் திட்டியதையடுத்து ஸ்வரா பாஸ்கரை இணையத்தில் #Swara_aunty என்ற அஷ்டேக்கை கொண்டு கடுமையாக திட்டிதீர்த்து வருகிறார்கள். சமீப காலமாக ஸ்வரா பாஸ்கர் பொது நிகழ்ச்சியில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து வருவதாக கூறி புகார் எழுந்துள்ளது.

907 total views