ஜிம்மில் வேறொரு நடிகரை சைட் அடிக்கும் சமந்தா.. ஷாக்கான ரசிகர்கள்..!

Report
124Shares

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் முன்னணி நடிகையாக வளம்வருபவர் நடிகை சமந்தா. இவர் முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய படங்களில் நடித்தவர்.

கடந்த 2017ல் நடிகர் நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு சில படங்களில் நடித்து வந்த சமந்தா, பட வாய்ப்புகள் இல்லாமல் தவிர்த்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சமந்தா உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருடன் ஒரு நடிகரின் உடற்கட்டை பார்த்து வியந்துள்ளார். வாவ் மை கார்ட் என்று கூறி நடிகரை புகழ்ந்துள்ளார். அந்த நடிகர் சமீபகாலமாக படத்திற்காக கட்டுமஸ்தான் தோற்றத்திற்கு வந்துள்ளார். இதை சமந்தா இப்படி கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.