தண்ணீருக்கு அடியில் இப்படியெல்லாமா..போட்டோஷூட்டால் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிரபல பாலிவுட் நடிகை..

Report
129Shares

பாலிவுட் நடிகை வட்டாரத்தில் ரசிகர்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டு வருபவர் தான் நடிகை அலீயா பட். இவர் 'ஸ்டுடென்ட் அப் தி இயர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது பிரபல கதாநாயகியாக வளம் வந்து கொண்டுருக்கிறார்.

அண்மையில் கூட 'ராஷி' என்ற படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருது வாங்கினார். அப்போது அவர் பேசும்போது 'சில மாதங்களாக நான் மிகவும் கவலையாக உணர்கிறேன், ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இது மன அழுத்தம் கிடையாது. மேலும் இந்த கவலை கடந்த ஆறு மாதங்களாக வருவதும் போவதுமாக இருக்கிறது' என்று கூறினார்.

மேலும் அந்த கவலை குறித்து ஏன் அழுகிறேன் என்று கூட தெரியவில்லை ஆனால் நான் அழுகிறேன். இதை பற்றி எனது நண்பர்களிடமும் நான் கூறினேன் அவர்கள் எனக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினார்கள்.

இதன்பின் இப்படி ஒரு சோக நிலை போய்க்கொண்டு இருக்க, நீருக்கு அடியில் மிகவும் கவர்ச்சியான போட்டோஷூட் எடுத்துள்ளார் ஆலீயா பட். இதனை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் கூட நீருக்கு அடியில் கவர்ச்சியான போட்டோஷூட் பண்ணலாமா! என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் அலீயாவிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது..

View this post on Instagram

🐳

A post shared by Alia 🌸 (@aliaabhatt) on

View this post on Instagram

🐠

A post shared by Alia 🌸 (@aliaabhatt) on

View this post on Instagram

🧜‍♀️

A post shared by Alia 🌸 (@aliaabhatt) on