நடிகை அமலா பாலின் புதிய காதலர் இவர் தானா?.. வெளியே கசிந்த புகைப்படம் இதோ...!

Report
331Shares

தமிழ் சினிமாவில் 'மைனா' படத்தின் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை அமலா பால். அண்மையில் இவர் நடித்த ஆடை படம் பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்தது.

மேலும் நடித்து கொண்டிருக்கும்போதே இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இடையே நடந்த மன குழப்பதினால் இவர்கள் இருவரும் விவாகரத்து வாங்கிக்கொண்டனர்.

இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டு வந்த இவர் தற்போது தனது புதிய பாய் பிரண்டுடன் ஊர் ஊராக சுற்றி திரியும் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் நடிகை அமலா பாலை வெளுத்து வாங்கி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

13831 total views