தல அஜித்திற்கு முத்தம் கொடுக்க நினைக்கும் சர்ச்சை நடிகை.. ரசிகர்கள் ஷாக்

Report
92Shares

சமீபகாலமாக பிரபலங்கள் மீது சர்ச்சையான புகார்களை பல நடிகைகள் கூறி வரும் நிலையில் மாதத்திற்கு ஒரு நடிகர், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் சம்பந்தமான புகாரை அளித்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளர்கள் மீதும், நடிகர்கள் மீதும் புகார்களை நடிகைகல் மீ டூ என்ற சமுகநிலையை உருவாக்கி வருகிறார்கள்.

இதற்கு காரணியாக இருந்தவர் ஸ்ரீ ரெட்டி. சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியொன்றை அளித்திருந்தார். அப்போது நடிகரில் யாருக்கு மனதில் இருந்து பாசத்தோடு முத்தம் கொடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

ஸ்ரீ ரெட்டி அதற்கு பதிலாக, “ அல்டிமேட் ஸ்டார் தல அஜித்திற்கு தான் அப்படியான முத்தம் கொடுப்பேன். ஏனென்றால் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் பெண்களின் நிலைகுறித்து சமுகத்திற்கு சொல்லிய படமாக அவர் நடித்திருப்பதால் தான் என்று கூறியுள்ளார்.

இதற்காக நடிகர் அஜித்திற்கு லெஜெண்ட் விருதையும் வழங்கலாம் என்று கூறியுள்ளார்.