கமல் குடும்ப புகைப்படத்தில் திருமணமாகாத நடிகை!.. பிறந்தநாளில் வெடிக்கும் சர்ச்சை..

Report
46Shares

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என பெயர் பெற்று பல விருதுகளை பெற்று பெருமை சேர்த்தவர் நடிகர் கமல்ஹாசன். இன்று அவரது பிறந்தநாளை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் அவரது ரசிகர்களும், பிரபலங்களும்.

இந்நிலையில் இவருடம் விஸ்வரூபம். உத்தம் வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை பூஜா குமார். கமலுடன் இணைந்ததிலிருந்து அவருடன் வெளிநாடுகளுக்கு செல்வதுமாக இருக்கிறார் பூஜா. இதனால பல சர்ச்சை கருத்துகள் உருவாகி வைரலானது.

தற்போது பிறந்தநாளுக்கு அவரது சொந்த ஊர் பரமக்குடிக்கு சென்று அவரது அப்பாவில் உருவ சிலையை திறந்துள்ளார். குடும்பத்தினரோடு ஒன்றாக சேர்ந்து அங்கு செல்லும் போது நடிகை பூஜா குமாரும் சென்றுள்ளார். இதன் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கமல் பூஜா குமாரை அவரது குடும்பத்தினரோடு சேர்த்துக்கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

2123 total views